01-13-2006, 03:19 PM
Quote:உதாரணமாக ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரத்திற்கு உட்பட்டால் அந்த கதையை பெற்றேர்கள் மூடி மறைப்பதற்கே முற்படுவார்கள் ஏன் என்றால் அந்த பிள்ளையின் வாழ்க்கை அதை பெற்றேர்கள் வெளிப்படுத்தி அந்த பிள்ளையின் வாழ்கையை நாசமாக்கமாட்டார்கள் அப்படி பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளது
நீங்கள் சொல்ல்வது சரி தான் ஏன் எனில் நீங்கள் ஒரு மனித நேயம் உள்ள பெண் அது மட்டும் இல்லை உங்களால் மற்றவர்கள் பிரச்சனையை புரிந்து கொள்ள முடிகிறது <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> என்னால் முடியாது எனக்கு ஆதரம் வேனும்
அப்படி இல்லை எனில் என்னால் அதை நம்ப முடியாது
இதை சொன்னா என்னை முடன் எண்டு சொல்லுறர்கள்
முட்டாள் எண்டு சொல்லுறர்கள் :oops: :oops: :oops: :oops:
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

