01-13-2006, 03:02 PM
ஈழத்தில் கருணா அடித்து துரத்தப்பட்ட பின்னரும், தாங்கள் தரவையில் மாவீரர் தினம் கொண்டாடினம் என்று கருணா அறிக்கை விட்டால் அதை நம்புங்கள்.
அல்லது இலங்கைக்கு இராணுவ உதவியல்ல, பொருளாதார உதவி செய்கின்றோம் என்று சொல்லி ரேடர்கள் கொடுத்தால் அதை நம்புங்கள்.
ஈராக்கில் அணுஆயுதம் இருக்குது என்று CNN,BBCகாரர்கள் புலனாய்வுத் தகவல் சொன்னால் அதை நம்புங்கள்.
ஆனால் புதினம் அங்கு நடந்த செய்தியை அப்படிச் சொன்னால் நம்ப வராது!! :evil: :evil:

[size=14] ' '