01-13-2006, 02:54 PM
Quote:வசம்பு என்ன இங்கே கொலையா செய்து விட்டார்? ஒரு செய்திக்கு ஆதாரம் கேட்டார்... அதை கொடுத்தால் படித்து விட்டு போகப் போகிறார்... அதை விடுத்து அவரை மறைமுகமாக சிலர் இங்கு ஆபாசமாக திட்டுவது நிச்சயமாக நியாயம் இல்லை.... நிர்வாகம் அந்த ஆபாச கருத்துக்களை நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.....
<b>இந்த ஆதாரம் என்ற சொல்லுக்கு சில விளக்கங்களை இங்கு கேட்கிறேன்! எனது கருத்தை நீக்காமல், முடிந்தால் யாராவது பதிலளியுங்கள்!!!!....</b>
...... செய்தி(நடக்காத/கற்பனையான சம்பவம்)... ஈழத்திலிருக்கும் வசம்பாரின் குடும்ப பெண்ணுறவொன்றை(இது தாயாகவோ அல்லது சகோதரியாகவோ கூட இருக்கலாம்), இலங்கை இராணுவ மிருகங்கள் வீட்டிலிருந்து தூக்கிச் சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்க முற்பட்டார்கள் அல்லது கற்பளித்து விட்டார்கள்!......
இந்த செய்தி வந்தவுடன், இதே வசம்பார், அதற்கான ஆதாரங்கள் வந்தால்தான் நம்புவாரா???????? அல்லது ஆதாரங்களை தேடிப் புறப்படப் போகிறாரா?????????
தயவுசெய்து இக்கருத்தை வக்கிர நோக்கில் எழுத முற்பட்டதாக நினைக்க வேண்டாம்! பட்டுத்தான் புரிய வேண்டுமாயின் நாம் ஒன்றுமே செய்ய முடியாது.

