01-13-2006, 02:18 PM
<b>சிறிரமணன்
தமிழ்நெற் செய்தி வெளியிட்டது பற்றிக் குறிப்பிட்டு என்னிடம் கேள்வியெழுப்பியுள்ளீர்கள். சரி அன்று தமிழ்நெற்றுடன் வேறு பத்திரிகைகள் இணையத்தளங்களும் இச்செய்தியை பரபரப்பாக்கினவே. அவையும் இதுபற்றி எழுதியுள்ளனவா?? தயவு செய்து அப்படி வந்திருந்தால் அவற்றையும் தாருங்கள் சிச்சயமாக நான் பதிலளிக்கின்றேன்.</b>