01-13-2006, 11:03 AM
Vaanampaadi Wrote:வசம்பு அவர்கள் கேட்டதில் எந்த தவறும் இல்லை ..... அவர் எந்த கள உறவின் பெயரையும் குறித்து அவரிடம் விளக்கம் கேட்கவில்லை..... இங்கே களத்தில் பலர் பலவிதமான தகவல்களை இணப்பதால் இங்குள்ளவர்களுக்கு மேலதிகமாக இது பற்றி ஏதும் தெரிந்திருக்கலாம் என்ற நோக்கில் இதனை கேட்டுள்ளார் .....
நேற்றைதினம் இப்படி ஒரு தவலும் வெளியாகி உள்ளது .... இதற்க்கு என்ன செய்வது? இப்படி பார்க்கும்போது உண்மை நிலையை தெரிந்துகொள்வதற்காக கேட்டிருக்கலாம்...... தெரிந்து கேட்டுக்கொள்வது தவறா?...
வானம்பாடி... தெரிந்து கொள்ளலாம் அப்படிக் கேட்பதுக்கும் சவால் விடுவதுபோல் வலிந்து பேசுவதுக்கும் வித்தியாசம் இருக்கு.....
அதைவிடுவம்....! பொதுமக்கள் தான் அந்தச் சம்பவத்தில் தலையிட்டவர்களும் ஓடியவர்களும்... செய்திகளும் மக்களை அடிப்படையாகக் கொண்டுதான் சேகரித்து இருந்தார்கள்.... விசயம் அப்படி இருக்க புலிகள் எப்படி சொன்னார்கள் செய்தார்கள் எண்டு நீங்கள் போட்ட செய்தி சொல்லலாம்....??? அத்தோடு புலிகள் செயற்பாடு அங்கு இல்லை... அது இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசம்....
முதலில் கேள்விகேக்க முன்பு அதன் அடிப்படை என்ன எண்று பார்க்க வேண்டும்.... உண்மையில் பதில் தெரியாதவருக்குச் சொல்லலாம் வீம்புக்கு கேட்பவருக்கு எதைச்சொல்ல...???
ஒரு பழ மொழி சொல்வார்கள்...
<b>ஒருவன் கேள்விகளில் இருந்து அறியலாம். அவன் அறிவின் அளவை...</b>
::

