01-13-2006, 10:22 AM
rajathiraja Wrote:அதுதானே!! ஆதாரம் கேட்பதில் என்ன தவறு?? கண்ணால் பார்பது பொய்,காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பது மெய்.
அப்படியா...??? அப்படியானால் செய்தியைப் போட்ட நிறுவனத்தையோ இல்லை ஊடகத்யோ போய் கேட்க்க வேண்டியதுதானே...! கள உறவுகளிடம் கேட்பதின் நோக்கம் என்ன...?
::

