01-13-2006, 09:14 AM
யாழ்பாடி அவர்களே !
இருந்தாலும் அவரது விண்ணப்பத்தை களவிதிகளுக்கு உட்பட்டே பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்...
நானெல்லாம் கூட களவிதிகளை காரணம் காட்டப்பட்டு பல இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளேன்....
நீங்கள் ஒருவருக்காக களவிதிகளை தளர்த்தினால் அது சரியான நிலைப்பாடா என்று யோசிக்கவும்....

,
......
......