01-13-2006, 07:58 AM
[size=14]மாங்காய் சம்பல்
எங்கள் வாழ்வில் சின்ன வயசில் அம்மா சமைத்த சாப்பாட்டை விட இதை தானே அதிகம் சாப்பிட்டு இருக்கிறம்...
தேவையானது:
மாங்காய்
மிளகாய் தூள்
உப்பு
வெங்காயம் (நான் யாரையும் திட்டவில்லை)
மிளகாய் (நிறைய போட்டு போட்டு பிறகு....என்னை குறை சொல்ல வேண்டாம்)
1. மாங்காயை சின்னனா வெட்டுங்க.
2. வெங்காயம், மிளகாயை சின்னதா வெட்டுங்க
3. மேலே குறிப்பிட்ட அனைத்தையும் ஒன்றாக போட்டு கலக்கவும்.
4. மற்றவர்களுக்கும் குடுத்து சாப்பிடவும்.
பி.கு - களவெடுத்த மாங்காய்க்கு ருசி அதிகமாம்..ஆனால் காவல்துறையில் இருந்து உங்களை வெளியே எடுக்க நாங்கள் வரமாட்டோம்.
நன்றி
சரி சரி உங்கட மாங்காய் சம்பல் கதைகளை எழுதுங்கோ..

[b][size=15]
..
..