01-13-2006, 06:36 AM
Vishnu Wrote:RaMa Wrote:அருவி Wrote:நடன வகுப்பிற்கு எப்படி தயார்ப்படுத்தணும்?
அதுக்குத்தானே வகுப்பு அருவி...முதலில் வகுப்பில் சேரும். பிறகு இரண்டு நாள் அரைமண்டியில் இருந்தால் உங்கடபட்டிற்கே தயரர் ஆகி விடுவீர்கள்.
அரை மண்ணி என்றால்?? எப்படி நிற்கிறது? :roll:
முதலில் வகுப்பில் சேருங்கள் பிறகு அரை மண்ணி( சீ அரை மண்டி) எல்லாம் சொல்லித்தருவார்கள்.

