01-13-2006, 05:18 AM
இங்கே பலர் மறைமுகமாக ஈழத்துக்குச் சார்பான தளங்களை தாழ்த்தி அவற்றின் நம்பகத்தன்மையை குலைக்கும் வழிகளில் தான் ஈடுபடுகின்றனர்.
முக்கியமாக அந்த மாணவி காணாமல் போய்விட்டார் என்பதால் கட்டாயம் இராணுவத்தின் மீது தான் சந்தேகம் வருகின்றது என்றால் இராணுவம் அப்படியான செய்கைகளைத் தான் செய்திருக்கின்றது. இதைத் தான் அச் செய்தி நிறுவனங்கள் பிரதிபலித்தன. இதனால் தான் இராணுவ அதிகாரி கூட ஆராயமாறு அறிக்கை விட்டிருக்கின்றனர்.
மேலும் அச் செய்தி நிறுவனங்கள் பிரசுரித்த படங்கள் அங்கே கண்ணகாணிப்புக் குழுவினர் வந்து போனதையும் படமாக போட்டிருந்தது. எனவே அந்த நேரத்தில் அங்கு பதற்றம் என்பதை வெளிப்படுத்தி இருக்கின்றது அந்த நிறுவனங்கள்.
எனவே செய்தி நிறுவனங்கள் அந்தப்பகுதியில் நடக்கின்ற செய்திகளைத் தான் தருமே தவிர அங்கே நடப்பவை உண்மையா என்று ஆராயவா முடியும்.
சிங்கள இராணுவம் கொழும்பில் சுற்றிவளைப்பு மேற்கொண்ட போது கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் தமிழர்கள் என்று தெரியும். ஆனால் ராஜபச்ச ஜரோப்பிய ஒன்றியத் தூதுவர்களிடம் அது போதைவஸ்து கடத்தல்காரர்களையும், களவு செய்பவர்களையும் தான் குறிவைத்து செய்ததாக. அதில் உண்மைத்தன்மை இல்லை என்று தெரிந்ததற்காக பத்திரிகைகள் அதை பிரசுரிக்காமலா இருந்தன.
எனவே சைட் கைப்பில் கடா வெட்டும் வேலைகளை செய்யவேண்டாம்.

[size=14] ' '