01-13-2006, 01:21 AM
Vasampu Wrote:<b>ஆறுமுகத்துக்கு ஒருமுறை மூக்குடைபட்டும் இன்னும் புத்தி தெளியவில்லை. அதுதானே உம்மைப்பற்றி ஊமையே உடைத்துவிட்டாரே தற்ஸதமிழ் இணையத்தில் என்னைப் பற்றி விவாதித்தார்கள் என்றால் அதற்கு நான் என்ன செய்வது??. இங்குள்ளவர்கள் பல பேரே அங்கும் மாற்றுப் பெயர்களில் சென்று எழுதுவதும் எனக்குத் தெரியும். அதுபோல் அந்த இணையத்தில் தவறாக எழுதுகின்றார்கள் என்று இங்கு வாதாட்டமே நடைபெறுகின்றதே. ஆனால் என்னைப் பற்றி உம் போன்ற அரைவேக்காடுகள் ஏதாவது எழுதினால் அது மட்டும் உண்மை. ந்லல நகைச்சுவை உப்படி இயலாத தறுவாயல் ஏதாவது உளறிக் கொடடும். அப்போதுதான் உமது சுயரூபம் மற்றவர்களுக்கும் இலகுவாகப் புரியும்</b>
அப்போ நீங்கள் இப்போ தேசிய வாதியாக நடிக்க ஆரம்பித்துவிட்டீர்களா.? ஊமை என்ன உடைக்க அவரின் அபரீதமான கற்பனை அதுக்கு எல்லாம் பதில் இல்லை.
நீர் சுத்தமானவராய் இருக்கப்பாரும் மற்றவர்கள் எப்படி என்ன சொல்லுகினம் அவை திருத்திற வேலை எல்லாத்தையும் வீட்டோடவச்சிரும் என்னட்ட வேண்டாம்.
அரவேக்காடு நீரா நாங்களா. ஊர் எல்லாம் சோத்துப் பாசல் வாங்கி திண்டுட்டு அதே சனத்துக்கு ஆமியோட நிண்டு சாத்துறவைக்காக சன்னதம் ஆடுற நீர் சொல்லுறீர். நாங்கள் அரவேக்காடுகள் எண்டு
நல்ல பகிடி. தற்ஸ்தமிழில சொல்லுறது ஒண்டும் பொய் இல்லை அவங்களுக்கு புரிந்ததை இங்கை புரியாமல் இருக்கும் ஊமை, ஈழமகனுக்குத்தான் அந்த இணைப்பு. உமது குட்டுடைப்பு.
தேவை எண்றால் இன்னும் தொடருவேன்.
.

