01-07-2004, 10:13 PM
நடக்கலாம்.... எனவே பரிகாரமாக இந்தப் படங்களையும் இன்னும் வந்த, வரும் படங்களையும் அழகாக சட்டம் செய்து சாமியறையில் வைத்து மூன்று நேரமும் துளசிப் பூத்தூவி, தூபம் காட்டி ஏதாவது தெரிந்த தேவாரங்கள் ஒரு பத்துப்பாடி கும்பிட்டுவரவும்....அமெரிக்காவின் அடுத்த ரோவர் போய்ச் சேரும் வரை...அது வெற்றிகரமாக போய்ச் சேர்வது உங்கள் பூசையின் பலனானால் செவ்வாய் தோசம் கொஞ்சம் குறையும்...ஒன்று கவனிக்கவும் செவ்வாய்க்குக் கோபம் வரா வண்ணம் அது தொடர்பாக வந்த அனைத்துப் படங்களையும் சாமி அறையில் முறைப்படி வைத்துக் கும்பிடவும்....வேண்டும் என்றால் லண்டனில் செவ்வாய் ஆலயம் அமைக்கலாம்...அது சிறப்புப் பலனளிக்கும்....! உண்டியல் வைத்து அன்னதானம் இட்டால் விசேட பலன் கிடைக்கும்... ஆனால் உண்டியல் உடைத்தால் உதைதான் விழும்...செவ்வாய் உதைக்கும்...!
இக்குறிப்பு இருபாலாருக்கும் பொருந்தும் அத்துடன் செவ்வாய் தோஷக்காரர் ஒவ்வொருவரும் தனித்தனியே இப்படி செய்ய வேண்டும். சாமியறை காணாதென்றால் இடித்துக்கட்டலாம். அதுவரை பொதுவறையில் செவ்வாய் உதிக்கும் திசையில் படங்கள் வைக்கப்பட வேண்டும்....!
முக்கிய குறிப்பு...அடுத்த குறிப்பு வரும் வரை இதைத் தொடர வேண்டும்...இப்படி செய்யும் காலத்தில் மது, மாது/ஆடவர், மாமிச சகவாசம் கூடாது...!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>