01-13-2006, 12:54 AM
ஊமை Wrote:Quote:மற்றது நாங்கள் சகோதரர்கள் போல் உறவாடுவதால் எமக்குள் மன்னிப்பு, கோபம் , வெறுப்பு என்பனவற்றால் ஓர் இடைவெளி வேண்டாமே.
விவாதங்கள் அனைத்தும் இதன் அடிப்படையில் சென்றால் கசப்பு உணர்வு இருக்காது
விவாதங்கள் செய்ய அதற்குரிய தகுதி அடிப்படையும் வேண்டும்.
.

