01-13-2006, 12:42 AM
Vasampu Wrote:<b>நன்றி ஈழமகன் ஊமை உங்கள் புரிந்துணர்விற்கு. ஆறுமுகம; நான் எங்கே அஞ்சலி செலுத்தினேன் என்ற விபரத்தை முதலில் தெரிவித்தும் வேண்டுமென்றே விதண்டாவாதம் பண்ணினார். ஆனால் உண்மை வெளிவந்ததும் ஆள் எஸகேப். யார் துரோகிகள் யார் எட்டப்பர்கள் என்பதற்கு காலம் பதில் சொல்லும்</b>
நான் எங்கும் போகவில்லை எல்லாருக்கும் பதில் தேடினேன் அவ்வளவுதான். உமது குடும்பத்தாரின் அஞ்சலி எல்லாம் கீழே இருப்பது என்ன?
Vasampu Wrote:பொதுவாகவே கதாநாயகியாக நடிப்பவர்கள் திருமணமானதும் மாக்கெட் போய் அக்கா அண்ணி வேடங்களுக்குப் போய் விடுவார்கள். ஆனால் தமது திருமணத்தின் பின்பாகவே திரையுலகில் நுழைந்து தமது திறைமைகளாலேயே நீண்ட காலமாகவே நிலைத்தவர்கள் இருவர். ஒருவர் பானுமதி மற்றவர் சௌகார்ஜானகி. திரையுலகில் பல சாதனைகள் படைத்த பானுமதி அவர்களின் இழப்பு உண்மையில் தமிழ்த் திரையுலகிற்கு பேரிழப்புத்தான். அன்னாரின் இழப்பால் துயறுற்றிருக்கும் அவரின் குடும்பத்தாருக்கு எமது அஞ்சலிகளையும் சமர்ப்பிக்கின்றோம்.
Vasampu Wrote:செய்தி உண்மைதான் அஜிவன். இப்போது வேறு இணையத்தளங்களிலும் பார்த்தேன்.
அன்னாருக்கு எமது குடும்பத்தாரின் கண்ணீர் அஞ்சலிகள்.
இது தானே உமது அஞ்சலிகள். வித்தியாசம் புரிகிறதா. எங்களின் இளப்பும் உங்களின் இளப்பினும் வித்தியாசம்.
வாதத்துக்காகதான் கேட்டேன் நிரூபிக்கச் சொல்லி. நீரும் எல்லாவற்றையும் நிரூபிக்க வேண்டி இருக்கும். நாங்களும் கேள்வி கேட்போம்.
.

