01-13-2006, 12:33 AM
<b>நன்றி ஈழமகன் ஊமை உங்கள் புரிந்துணர்விற்கு. ஆறுமுகம; நான் எங்கே அஞ்சலி செலுத்தினேன் என்ற விபரத்தை முதலில் தெரிவித்தும் வேண்டுமென்றே விதண்டாவாதம் பண்ணினார். ஆனால் உண்மை வெளிவந்ததும் ஆள் எஸகேப். யார் துரோகிகள் யார் எட்டப்பர்கள் என்பதற்கு காலம் பதில் சொல்லும்</b>

