01-13-2006, 12:23 AM
இந்த இடத்தில் எனக்கு ஒரு பழைய சம்பவம் நினைவிற்கு வருகிறது...... இங்கு இதை யாரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதவில்லை.....
(கிட்டண்ணவுடன); குட்டிசிறீ அண்ணா(சுதுமலை) வீரச்சாவடைந்த போது அவரது வீட்டிற்கு மானிப்பாய் இந்துக்கல்லூரியிலிருந்து (இக் பல்லுரியின் பழைய மாணவர் குட்டிசிறீ) மாணவர்கள் சென்றார்கள். அங்கு வீட்டிற்குள் உள்நுளையும் போது அவரது தந்தைக்கு சிரேஸ்ட மாணவதலைவன் கைகொடுத்து "All the best" என்று கூறினார்.
இதற்கு காரணம் இவரது அறியாண்மையல்ல அந்த இழப்பின் தாக்கமே...

[size=18]<b> ..
.</b>
.</b>