01-13-2006, 12:03 AM
Quote:ஊருக்கு வாரும் விளக்கம் விபரணத்தோட காட்டலாம். எப்ப புறப்படுகிறீர் எண்டு சொல்லும். இல்லை உம்மட பினாமி யாரையாவது அனுப்பிவையும் காட்ட நான் தயார்.
இப்படி எல்லாம் எம்மை நாமே வேறுபடுத்தக்கூடாது ஆறுமுகம். இப்படி எல்லோரையும் ஏதோ ஒரு அற்ப காரணங்களுக்காக துரோகிகள் ஆக்கினால் முடிவில் யார் தமிழீழ ஆதரவாளர்??? சற்றுமுன் HOLY GOD எனும் தமிழ் கிறிஸ்தவ தொலைக்காட்சியிலே ஒரு சொற்பொழிவு நடந்தது அதிலே ஒரு வசனம் என்னை மிகவும் சிந்திக்க வைத்தது. அது என்னவென்றால் " நீ.....மற்றவர்களை குற்றவாளி என்று சொல்லி பின்னர் நீயே.... குற்றவாளி என்று தீர்ர்கப்படாதிருப்பாயாக" ஏதோ யார் தமிழீழம் போகும் போது தண்டிக்கப்படுகிறார்கள் இலையோ நாம் அறியோம் சிலவேளைகளில் நீங்களும் மக்களை போராட்டத்தில் இருந்து அந்நியப்படுத்திய குற்றத்துக்காக விடுதலைப்புலிகளால் தண்டிக்கப்படக்கூடும். ஏதோ ஜோசித்து கதைக்கவும் ஏனெனில் விடுதலைப்புலிகள் வன்னியில் பாரிய வழங்குனரையே சொந்தமாக வைத்திருக்கிறார்கள். தங்களுக்கு தாங்களே மென்பொருட்களை எழுதுகின்றனர். அதைவிட இணையங்களிலே தாராளமாக உலாவுகின்றனர். இதனை நான் ஊகித்து சொல்லவில்லை அடிக்கடி தமிழீழம் சென்றுவருவதால் கூறுகிறேன் ஏதோ உங்கள் புத்திக்கு எட்டியபடி செய்யுங்கள். யார் துரோகியாய் இருந்தாலும் நட்புடன் அணுகி பேசி அவனை மனம் மாறவைத்து சரியான வழிக்கு கொண்டுவர முயலுங்கள்

