01-13-2006, 12:01 AM
Vasampu Wrote:<b>ஊமை எழுதியது:</b>
முகத்தார் முகத்தார் டென்சன் வேண்டாம் சரி பொறுத்திருந்து பார்ப்போம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஆறுமுகம்
அப்போ இதுவரை நடந்தவற்றையெல்லாம் நீர் அழைத்துக் கொண்டா சென்று நிரூபித்துள்ளீர். யாரோ வழிப்போக்கர்கள் சொன்னார்களாம் இதுதான் ஊரிலிருந்து வந்த ஆதாரம். இதை நம்பித்தான் இவ்வளவு ஆர்ப்பாட்டமும். இது வதந்திதான் என்பது உண்மையாகும் போது தாங்கள் என்ன செய்யப்போவதாக உத்தேசம். அதையும் எடுத்து விட்டிருக்கலாமே???
<b>யாழ்பாணத்தில் இதுவரை காணமால் போனவர்களுக்கு என்ன கதியே அதே கதி தான் இந்த பெண்னுக்கும்
அப்படி அந்த பெண்னுக்கு ஒன்றும் நடக்கமால் திரும்பி வந்த
அந்த பெண்ணின் அப்பா அம்மா என்ன செய்வினம்
அதை செய்திஆக்கி வசம்பு அண்ணா நம்புவதுக்காக
ஆதாரங்கள் காட்டிவினம் காத்து இருங்கள்
அப்பே நீங்கள் கேக்கலாம் எனன் ஆமி செய்தவன் எண்டு எத்தனை பேர் என்ன என்ன எல்லாம் செய்தவன்கள்
அப்பே உங்களுக்கு எப்படி இருந்தது அப்படி கேக்கலாம் WAIT பன்னுங்கே
அப்படி அந்த பெண் ஆமி ஒண்டும் செய்ய இல்லை எண்டு சொன்னா அது எப்படி ஆமிகாரன் கொண்டு போட்டு ஒண்டும் செய்யமால விட்டவன் பொட்டை பொய் சொல்லுது எண்டு கனக்க கதைக்கலாம் WAIT</b>
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

