01-12-2006, 11:51 PM
Vasampu Wrote:ஆறுமுகம்
அப்போ இதுவரை நடந்தவற்றையெல்லாம் நீர் அழைத்துக் கொண்டா சென்று நிரூபித்துள்ளீர். யாரோ வழிப்போக்கர்கள் சொன்னார்களாம் இதுதான் ஊரிலிருந்து வந்த ஆதாரம். இதை நம்பித்தான் இவ்வளவு ஆர்ப்பாட்டமும். இது வதந்திதான் என்பது உண்மையாகும் போது தாங்கள் என்ன செய்யப்போவதாக உத்தேசம். அதையும் எடுத்து விட்டிருக்கலாமே??
<b>அப்போ இரானுவத்தினர் நல்லவர்கள் அவர்கள் அப்படிச் செய்பவர்கள் இல்லை எண்டு சொல்ல வாறீர்.</b>
அதைவிட செய்தி சொல்வதும் அதுதான் ஒரு பொண்கடத்தப்பட்டார் மக்கள் திரண்டு வந்து எதிர்நடவடிக்கை மேற்கொண்டனர் இதுதான் செய்தி இது நடக்கவில்லை எண்டு நீர் நிரூபித்தால். பக்கலாம்
.

