01-12-2006, 11:36 PM
Vasampu Wrote:ஆறுமுகம்
செவிடன் காதில் நீர் ஒன்றும் ஊதவேண்டாம். மற்றவர்களை நிரூபிக்கும்படி சொல்வதைவிட்டுவிட்டு முடிந்தால் உண்மை என்பதை நீர் நிரூபிக்கலாமே??
ஊருக்கு வாரும் விளக்கம் விபரணத்தோட காட்டலாம். எப்ப புறப்படுகிறீர் எண்டு சொல்லும். இல்லை உம்மட பினாமி யாரையாவது அனுப்பிவையும் காட்ட நான் தயார்.
நடந்தது எண்டு நிரூபிச்சால் உம்மட முகத்தை எங்க கொண்டுபோய் வைப்பீர் எண்டு முதலில் சொல்லும்.
.

