01-12-2006, 11:33 PM
என்ன ஆறுமுகம் இப்படி சொல்கிறீர்கள். இந்த சம்பவத்தால் நாங்கள் இரண்டு படலாமா. எனது கேள்வி ஏன் இன்னும் இந்த விடயம் இவ்வளவு அமைதியாய் இருக்கிறது. அதனால் தான் நான் இப்படி கேட்டேன். ஏதோ நாங்கள் எல்லோரும் துரோகிகள் மாதிரி காட்டுகிறது உங்கள் கருத்து.

