01-12-2006, 11:21 PM
வினித் உம்மடை கேள்விகளின் உண்மைத்தன்மையின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாக இருப்பதால் விவேகமானவர்கள் பதில் தரமாட்டினம். நல்லா ஆராச்சி செய்து அரசாங்க அதிபர் கண்காணிப்பு குழு ஆசிய அமெரிக்கா மனித உரிமை குழுக்கள் போன்றோர் விடும் அறிக்கைகளை ஆதராங்களாக வைத்து மாத்திரம் செய்திகளை பிரசுரிக்க வேணும். ஒரு விழயத்தை (அவர்கள் மூலம்) தெரிந்து கொண்டு தான் பிரசுரிக்க வேணும்.

