01-12-2006, 11:13 PM
ஏன்ன ஆறுமுகம் ஏன் இப்படிச் சொல்கிறீர்கள். வசம்பு கூறிய மாதிரி கோண்டாவில் சம்பவம் பற்றி மேலதிக தகவல் ஏதும் இல்லையே. வாழ்த்துவதும் துயர்பகிர்வதும் ஒரு குற்றச்செயல் கிடையாதே. அது அப்படியிருக்க நீங்கள் ஏன் வசம்பு மீது அவ்வளவாக கோபங்கொள்ளுகிறீர்கள்

