01-12-2006, 11:09 PM
வினித் Wrote:யாழ்பாணத்தில் இதுதான் முதல் தடைவையா காணாமல் போவது?
செம்மனி புதைகுழி எப்படி வந்தது ஏன் அப்போது யாழ் அரச அதிபர் இல்லைய?
சுடப்பட்டு காயம் என்று எந்த செய்தியில் படித்திர்கள் :roll: :roll: :roll: :roll:
தம்பி செம்மணியில புதைக்கப்பட்டது எல்லாம் ஆடு, மாட்டின்ர எலும்புக்கூடாம். அப்பிடித்தான் உதுகள் பிரச்சாரம் செய்யுதுகள்.
.

