01-12-2006, 10:57 PM
Vasampu Wrote:வினித் எழுதியது:
காணம போனவர்கள் கண்டு பிடிக்கும் வரை அவர்களை பற்றி செய்திகள் வராது வசம்பு அண்ணா
நன்றி வினித் உங்களின் ஆவேசப்படமுடியாத பதிலிற்கு. நேற்றைய செய்திகளின் படி அரசஅதிபர் கண்காணிப்புக்குழு முன் சுடப்பட்டு ஒருவர் காயம போன்ற செய்திகள் அடங்கியிருந்தன: அப்படியாயின் மேலதிக தகவல்கள் (கண்காணிப்புக் குழுவின் அறிக்கை காயப்பட்டவரின் அறிக்கை அரசஅதிபரின் அறிக்கை போன்றன) என்னாயின. தற்போது யாழிலுள்ள நிலையில் ஒருவர் காணாமல் போய்விட்டால் அவர் மீளக் கிடைக்கும் வரையில் காத்திருப்பார்களா?? அப்படியாயின் ஒரே நாளில் எல்லாம் அடங்கிவிட்டனவா??
அண்ணா சுடப்பட்டு காயம் என்று செய்தியை நான் படிக்க இல்லை சுடும் போது மக்கள் பயத்தால் ஒடும் போது சிறு சிறு காயங்கள் என்று தான் புதினம், சங்கதி , பதிவு அப்படியான இனையதளத்தில போட்டு இருந்தார்கள்
பதிவில்........
<b>இந்த சம்பவத்தில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் ஓடியதில் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள்.
http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&
சங்கதியில்
[b]இதன் காரணமாக தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்தவர்கள் எங்கு ஓடுவது என்று தெரியாது நாலாபுறமும் சிதறி ஓடினார்கள் தொடர்ந்து சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட தடவைகள் துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன.;
இந்த சம்பவத்தில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் ஓடியதில் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள்.
http://www.sankathi.com/
புதினத்தில்
[b]இந்தச் சம்பவத்தையடுத்து அங்கு திரண்ட மக்கள் படையினருக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதனால் மேலதிக படையினர் அங்கு குவிக்கப்பட்டனர்.
மாலை 5 மணி அளவில் கண்காணிப்புக் குழுவினருடன் சம்பவ இடத்துக்கு வந்த இராணுவத்தினர் மக்கள் கூட்டத்தைக் கலைக்க வானை நோக்கித் துப்பாக்கியால் சுட்டனர்.</b>
http://www.eelampage.com/?cn=23292
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

