01-12-2006, 10:55 PM
Quote:செஞ்சிலுவைச் சங்கம் சான்றிதழ் கொடுத்தவர்கள் கூட
இவர்கள் நிரபாராதிகள் என்று காவல் துறையால் விடுவிக்கப் பட்டவர்களே!
ஆம் அஜீவன் அண்ணா இப்படி விடுதலையாகியவர்கள் இங்கு வந்து எனக்கு இலங்கையில் பிரச்சனை என்னை பொலிஸ் பிடிக்கிறது என இங்கு வந்து அந்தந்த நாட்டு குடிவரவு திணைக்களத்துக்கு இந்தச் சான்றிதளை கொடுத்தால் அவர்கள் எங்களை எப்படி எண்ணுவார்கள். இதனை இங்கு ஜேர்மனியில் ஒரு நீதிமன்றத்தில் புகலிட தஞ்ச வழக்கின் போது எனது சினேகிதரிடம் நீதிபதி கேட்டார். உங்களை இலங்கை பொலீசார் உங்கள் மீது எதுவித குற்றமும் அற்றவர் என்ற பின்னரே விடுதலை செய்தார்கள் அதன் பின்னர் தான் உங்களால் இப்படிப்பட்ட ஆவணத்தைக்கூட பெற முடிந்தது. பின்னர் இப்பொழுது மீண்டும் பிரச்சனை என்று சொன்னால் நான் எப்படி நம்புவது உம்மீது குற்றம் இருந்தால் நீர் தொடர்ந்தல்லவா தடுத்து வைக்கப்பட்டிருப்பீர் என வினாவினார். நண்பர் கப் சிப் என இருந்தார். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

