01-12-2006, 09:03 PM
kurukaalapoovan Wrote:அஜீவன் நீங்கள் சொந்தக் கருத்துக்கள் என்ற பெயரிலை மக்கள் முன் பெய்யான தகவல்களை வைக்கப்பாக்குறீங்கள். நீங்கள் எழுதியிருக்கிறது எல்லாத்துக்கும் என்ன ஆதாரம்? ஊகங்களின் அடிப்படையில் எழுதாமல் ஆதாரபூர்வமாக எழுதுவது தான சாலச்சிறந்தது.
உதாரணத்துக் எனக்கு ஊடகத்துறையில் பல நண்பர்கள். அதாலை எனக்கு எல்லாம் அத்துப்படி.
சொந்தக் கருத்துகளை விட சொந்த அனுபவங்கள்.
ஒரு அருமையான நிகழ்வு:-
அகதியாக விண்ணப்பித்த ஒரு தமிழ் இளைஞன்
போலீஸாரிடம் தன் பிரச்சனையை விளக்கினான்.
தாயக்த்தில் விமானப்படை போட்ட குண்டுகளால் தன் குடும்பமே அழிந்தது என்றான்.
அதற்கு அதிகாரி சொன்னார்.
அப்படி எந்த தகவலும் என்னிடமில்லை.
அதற்கு என்ன ஆதாரம் என்றான்.
சாவின் பயத்தில் நிற்பவன்
உயிரை காப்பாத்த ஓடுவானே தவிர
குண்டு போடும் போது படம் எடுத்துக் கொண்டு இருக்க மாட்டான்.
விரும்பினால் என்னோடு தாயகத்துக்கு வாருங்கள்
குண்டு போடும் போது நீங்களே ஆதாரத்தைக் காண்பீர்கள் என்றான்.
அதிகாரி அடுத்த கேள்விக்கு போகவே இல்லை.
அது போலத்தான் பல உண்மைகள்.
பலர் இப்போது சொல்ல விரும்புவதில்லை.
இப்போதைய நிலை அப்படி..................
Quote:உதாரணத்துக் எனக்கு ஊடகத்துறையில் பல நண்பர்கள். அதாலை எனக்கு எல்லாம் அத்துப்படி.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

