01-07-2004, 04:19 PM
இலங்கை அணி பங்குனியில் அவுஸ்திரேலிய அணியுடன் விளையாட உள்ளது. ஸ்ரீவ்வோ இல்லாத அணியுடன் இலங்கை சிறப்பாக ஆடுமா? அல்லது ஸ்ரீவோ இன் இடத்தை யாராவது பிடிப்பார்களா? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். கிரிக்கட்டை விட்டு வெளியில் கூட ஸ்ரீவ்வோ மிக நல்ல மனிதர். இந்திய, இலங்கை நாடுகளில் வேலை செய்யும் பல உதவி ஸ்தாபனங்களுக்கு பணத்தை வாரிக கொடுத்த விட்டு பெயரை வெளிவிட விரும்பாத ஒரு நலன் விரும்பி. 18 வருடத்தின் பின் ஓய்வு! கிரிக்கட் ஆடுவதிலிருந்து மட்டுமே.

