Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கிளைமோர் தாக்குதலை அடுத்து ஒரு பொதுமகன் பலி மேலும் இருவர்
#1
வியாழன் 12-01-2006 23:38 மணி தமிழீழம் [நிருபர் கோபி]

<b>வவுனியா கிளைமோர் தாக்குதலை அடுத்து ஒரு பொதுமகன் பலி மேலும் இருவர் காயம்.</b>

வவுனியா கிளைமோர் தாக்குதலை அடுத்து இராணுவத்தினரின் தாக்குதலில் ஒரு பொதுமகன் பலி மேலும் இருவர் காயம்.

மன்னார் மதவாச்சி வீதியில் செட்டிக்குளத்திற்கும் அடம்பன்குளத்திற்கும் இடைப்பட்ட பகுதியான சிலுவைச் சந்தியில் இன்று மாலை 4.10 மணியளவில் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் 10 கடற்படையினர் கொல்லபட்டதோடு மேலும் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இத்தாக்குதலை அடுத்து சிறீலங்கா கடற்படையினர் திருப்பித் தாக்கியதில் ஒரு பொதுமகன் உயிரிழந்ததோடு மேலும் இரு பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.


உயிரிழந்தவர் மருதமடு என்ற கிராமத்தைச்சேர்ந்த ஜயசிங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Pathivu
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
கிளைமோர் தாக்குதலை அடுத்து ஒரு பொதுமகன் பலி மேலும் இருவர் - by Vaanampaadi - 01-12-2006, 07:34 PM
[No subject] - by ஜெயதேவன் - 01-12-2006, 07:45 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)