Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
லண்டனில் தமிழ் வாலிபர் கொலை
#91
<span style='font-size:22pt;line-height:100%'><b>இங்கிலாந்து</b> வேறு ஐரோப்பா மற்றும் ஸ்கண்டிநேவிய நாடுகள் வேறு தலை.

இங்கிலாந்து ஒரு காலத்தில் ஆசியாவை ஆண்ட அவர்களது சட்ட திட்டங்களை திணித்து எம்மை அடிமையாக வைத்திருந்த ஒரு வல்லரசு.

இங்கிலாந்து மக்களுக்கு இலங்கை - இந்திய நாடுகளைப் பற்றிய தெளிவும்
அங்கு வாழும் மக்கள் பற்றியும் தெரியும்.
இலங்கையில் கல்வி கற்றவர்கள் எல்லாம் <b>இங்கிலீஸ்காரன்</b> போல் வாழ நினைப்பவர்கள் என்பது பலருக்கு நான் சொல்லி விளக்கத் தேவையில்லை.
இங்கிலாந்து - அமெரிக்கா . அவுஸ்திரேலியா - கனடா போன்ற ஆங்கில நாடுகளில் கல்வி கற்று முன்னேறுவது
ஒன்றும் இன்று நேற்று தொடங்கியதல்ல.

காந்தியை - புத்தனை - சேனாநாயகாவை - சேர் பொன் இராமநாதனை - அருணாசலத்தை - கட்டபொம்மனை............இப்படிப்பட்ட பலரை தெரியாத வெள்ளையன் (ஆங்கிலேயர்) வெகு சிலரே :?:

ஆனால்
ஐரோப்பா மற்றும் ஸ்கண்டிநேவிய நாடுகளில் உள்ளவர்களுக்கு ஆரம்ப காலத்தில் சிறீலங்கா என்றாலே தெரியாது.
ஆரம்ப காலத்தில் புலம் பெயர்ந்த அகதிகளிடம்
கேட்டால் விலா வாரியாக தாம் பட்ட வேதனைகளை சொல்வார்கள்.
1990 வந்த எனக்கே அந்த அனுபவத்தில் கொஞ்சம் உண்டு.
அதற்கு முன் வந்தவர்களுக்கு நிறைய............

இவர்களுக்கு சிறீலங்கா என்றால் என்ன
அது ஒரு நாடா என்று
தேடி வர போய்
வெகு நாள் பிடித்ததாக கதை கதையாக சொல்வார்கள்.
இன்றாவது இணையத்தில் பார்க்கலாம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

இலங்கையில் பெற்ற அடையாள அட்டையை காட்டி
வாகனம் ஓட்டியவர்களும் உண்டு.
அதில் ஏதோ எழுதியிருக்கிறார்கள் என்று அன்றைய போலீஸ் நம்பி விட்டு விடுமாம்.

நான் கூட சிறீலங்கா முன்னர் சிலோன் என்று சொல்ல வார்த்தைகளின்றி சில காலம் தவித்திருக்கிறேன்.

இப்போது கூட சிலோன் தேயிலைதான் நல்ல தேயிலை என
எமக்கே சிபர்சு செய்யும் போது சிரிப்பாக இருக்கும்?
இன்னும் சிலோன்தான் சிறீலங்கா என்று தெரியாத மக்கள்
இன்றும் இங்கு இல்லாமலில்லை.

இப்படிப் பட்டவர்களில் கொஞ்சம் அரசியல் மற்றும்
உலக விவாகரங்கள் தெரிந்தவர்களுக்கு மட்டும்
அகதிகளாக வந்த தமிழர் நிலை - வாழ்ந்த நாடு மற்றும் சிறு விபரம் தெரியும்.

இருந்தாலும் ஆரம்ப காலத்தில்
இவர்கள் கேட்கும் கேள்வி
உங்கள் நாட்டில் பிரச்சனை தீர்ந்தால் திரும்பிச் செல்வீர்களா?
என்பதுதான்.
இன்றும் அதே கேள்வி மாறவில்லை.
ஆனால் போவேன் என்று சொன்ன யாரும்
தூபம் போட்டுத் துரத்தினாலும் போகப் போவதில்லை.

இங்கு இருந்து கொண்டு வானோலி - தொலைக் காட்சிகளில்
துலா கிணறு பற்றிக் கதையளப்பதோடு சரி...........
காரணம் இன்றைய தாயகத்தை பலருக்கு தெரியாது.

போனாலும் கொழும்புக்கும்
இந்தியாவுக்கும் போய் ஓடி வாரவங்கதான் அதிகம்.

இப்படிப்பட்ட நாடுகளில் இவர்கள் கொஞ்ச காலத்தில்
போய் விடுவார்கள் என்று படிப்பதற்கே அனுமதி கொடுக்கவில்லை.

1. இங்கிருந்து போகும் ஒருவருக்கு இந்தக் கல்வி தேவையில்லை என்று நினைத்தது.
2.படிக்க விட்ட ஒருவரை இடையில் நிறுத்தி நாட்டுக்கு
அனுப்ப முடியாது என்ற நிலைப்பாடு.............
3.இவர்களுக்கு செய்யும் செலவு தமக்கு பயனற்றது.
இன்னும் சில....................

வேலை செய்யவும் அனுமதியில்லை.
கொடுக்கும் இலவச கொடுப்பனவில் வாழ வேண்டும்.

இதுவே பலரை குற்றங்கள் புரிய வழி வகுத்தது.

ஆடு வெட்டிய கதையெல்லாம் தெரிந்தவர்களுக்கு தெரியும்............(உம்பே..... :twisted: )

தூள் கடத்தல் தொட்டு - ஒரு இடத்தில் பதிந்து இன்னொரு இடத்தில் மட்டுமென்ன இன்னுமொரு மாகாணம் - மாநிலம்- பக்கத்து நாடு என அடுத்த இடத்து இலவச கொடுப்பனவுகளை எடுக்க முயன்றது போன்ற நிலைகள்........................ :twisted:

இவை தெரிந்த போது வெகு காலத்துக்கு பின் அரசுகள் விழித்துக் கொண்டது.
இந்த நாட்டு மக்கள் விரும்பாத வேலைகள் இவர்களுக்கு கொடுக்கப்பட்டது.
இருந்தாலும் கடுமையான சட்டங்கள்.
அதற்குள்ளும் பேசாமடந்தைகள் போல் இருந்து சுழித்தவர்கள் திறன் பல கதைகளை சொல்லும். :wink:

போகப் போக பலருக்கு இவர்களது இன்னல் விளங்கியது.
அதுவும் கிறிஸ்தவ மிசன்கள் மற்றும் அது போன்ற அமைப்புகள் பெரும் பொறுப்பாக செயல்பட்டன.

இப்படி கண்ணீர் வடித்த தமிழ் மக்கள் இங்கிலாந்து மற்றும் ஆங்கிலம் பேசும் நாடுகளில் இல்லை.

ஆங்கிலம் பேசும் நாடுகளில் Come , go , drink , food ............... என்பதாவது சொல்லி வாழலாம்.

இந்த நாடுகளின் மொழி புதிது.
மக்கள் புதிது.
கலாச்சாரம் புதிது.
படிக்காத பட்டிக் காட்வரைாய் பார்க்கும் திருட்டுப் பார்வை புதிது.
பட்டிக்காடா பட்டணமா படம் பார்த்தவர்களுக்கு
பட்டிக் காட்டான் பட்டணம் வந்து படும் தொல்லை தெரியும்.
அவனுக்காவது அந்த மொழி தெரியும்.
இங்கே வந்தவனுக்கு...................?
பாவம் அப்பாவிகள்.....................
குற்றவாளியா என்றாலும் தலையாட்டுவான்.
சுத்தவாளியா என்றாலும் தலையாட்டுவான்.

இவன் தலையாட்டுவதை வைத்து
இவன் ஆம் என்கிறானா இல்லை என்கிறானா என
<b>நினைத்தாலும் இனிக்கும்</b> படத்தில் போல்
தலையை பிய்த்துக் கொள்ளும் பிரச்சனை இந்த நாட்டவருக்கு.................

இப்படிப்பட்ட மக்கள் இன்று
தலை நிமிர்ந்து தம் குழந்தைகளை
கல்வி கற்க வைத்து
டாக்டர் தொடங்கம் அரச அலுவலகங்களில் வங்கிகளில்
போலீஸ் உத்தியோகங்களில் இராணுவத்தில் பணிபுரிய வைக்கும் நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள்..................

இவர்கள் கூட திருந்தியிருப்தற்கு காரணம் காவல் துறையின் கெடுபிடிகள்தான்.
திருத்தித்தான் ஆக வேணும்.
<b>இல்லாட்டி உள்ள அல்லது வெளிய</b>
ஏத்தினா கொழும்பு.
4வது மாடிக்கு நேரா போய் எலும்பு எண்ண வேணும்.
கொடுத்து வந்த பணம் அநியாயம்.

நான் வந்த உடன் அகதிகளாக பதிவு செய்யும்
காரியாலயத்துக்குள் பிரச்சனைப்பட்டேன்.
பக்கத்தில் இருந்த ஒருவர் சொன்னார்.
\"அண்ண
எவ்வளவு கஸ்டப்பட்டு வந்திருப்பீங்க.
திரும்பி போறதுக்கு வழி பாக்காம இங்கால வாங்க அண்ண.............\"

ஜேர்மனியில் இருந்து சவிஸுக்கு வந்து அகதிகாக பதிவு செய்தவரது அந்தக் குரலை இன்றும் என்னால் மறக்க முடியவில்லை.
அவர் இப்போது கனடாவில்.

இன்னும் சொல்லலாம்....................
தெரிந்தவர்கள் தொடருங்கள்................................. .</span>
Reply


Messages In This Thread
[No subject] - by Mathan - 12-13-2005, 09:17 PM
[No subject] - by shanmuhi - 12-13-2005, 09:18 PM
[No subject] - by suddykgirl - 12-13-2005, 09:23 PM
[No subject] - by Mathan - 12-13-2005, 09:43 PM
[No subject] - by AJeevan - 12-13-2005, 10:26 PM
[No subject] - by தூயவன் - 12-14-2005, 04:19 AM
[No subject] - by MUGATHTHAR - 12-14-2005, 05:47 AM
[No subject] - by sanjee05 - 12-14-2005, 08:59 AM
[No subject] - by AJeevan - 12-14-2005, 04:35 PM
[No subject] - by Nitharsan - 12-14-2005, 11:08 PM
[No subject] - by Vasampu - 12-15-2005, 12:07 AM
[No subject] - by AJeevan - 12-21-2005, 04:24 PM
[No subject] - by kuruvikal - 12-21-2005, 07:58 PM
[No subject] - by AJeevan - 12-21-2005, 09:06 PM
[No subject] - by ஜெயதேவன் - 12-21-2005, 11:07 PM
[No subject] - by Danklas - 12-22-2005, 10:03 AM
[No subject] - by AJeevan - 12-22-2005, 03:03 PM
[No subject] - by தூயவன் - 12-22-2005, 03:12 PM
[No subject] - by Snegethy - 12-24-2005, 07:22 AM
[No subject] - by sinnappu - 12-24-2005, 10:48 AM
[No subject] - by Mathan - 12-24-2005, 10:51 AM
[No subject] - by ஊமை - 12-24-2005, 11:26 AM
[No subject] - by அருவி - 12-24-2005, 11:32 AM
[No subject] - by Danklas - 12-24-2005, 05:51 PM
[No subject] - by AJeevan - 12-24-2005, 08:13 PM
[No subject] - by Danklas - 12-24-2005, 08:23 PM
[No subject] - by AJeevan - 12-24-2005, 09:21 PM
[No subject] - by cannon - 12-25-2005, 01:07 AM
[No subject] - by ஈழமகன் - 12-26-2005, 01:23 AM
[No subject] - by kurukaalapoovan - 12-26-2005, 07:08 AM
[No subject] - by cannon - 12-26-2005, 10:40 AM
[No subject] - by ஊமை - 12-26-2005, 11:20 AM
[No subject] - by shobana - 12-26-2005, 11:47 AM
[No subject] - by ஊமை - 12-26-2005, 02:48 PM
[No subject] - by shobana - 12-26-2005, 05:47 PM
[No subject] - by cannon - 12-27-2005, 12:25 PM
[No subject] - by Thala - 12-27-2005, 06:30 PM
[No subject] - by Nellaiyan - 12-27-2005, 11:45 PM
[No subject] - by வர்ணன் - 12-28-2005, 12:06 AM
[No subject] - by sri - 01-07-2006, 10:07 AM
[No subject] - by kuruvikal - 01-07-2006, 10:39 AM
[No subject] - by MEERA - 01-07-2006, 02:26 PM
[No subject] - by MEERA - 01-07-2006, 02:28 PM
[No subject] - by kuruvikal - 01-07-2006, 02:50 PM
[No subject] - by kuruvikal - 01-07-2006, 02:52 PM
[No subject] - by MEERA - 01-07-2006, 03:46 PM
[No subject] - by ஊமை - 01-07-2006, 05:20 PM
[No subject] - by kuruvikal - 01-07-2006, 05:24 PM
[No subject] - by kirubans - 01-07-2006, 06:22 PM
[No subject] - by tamilt - 01-08-2006, 12:18 PM
[No subject] - by ஈழமகன் - 01-08-2006, 05:08 PM
[No subject] - by AJeevan - 01-08-2006, 09:48 PM
[No subject] - by sinnakuddy - 01-08-2006, 10:53 PM
[No subject] - by cannon - 01-09-2006, 12:08 AM
[No subject] - by ஈழமகன் - 01-09-2006, 12:15 AM
[No subject] - by ஊமை - 01-09-2006, 12:24 AM
[No subject] - by ஈழமகன் - 01-09-2006, 12:29 AM
[No subject] - by Sukumaran - 01-09-2006, 12:33 AM
[No subject] - by ஈழமகன் - 01-09-2006, 12:39 AM
[No subject] - by sinnappu - 01-09-2006, 02:06 AM
[No subject] - by kuruvikal - 01-09-2006, 02:43 AM
[No subject] - by வர்ணன் - 01-09-2006, 05:41 AM
[No subject] - by sinnappu - 01-09-2006, 08:32 PM
[No subject] - by AJeevan - 01-09-2006, 08:47 PM
[No subject] - by kurukaalapoovan - 01-09-2006, 09:05 PM
[No subject] - by kurukaalapoovan - 01-09-2006, 09:07 PM
[No subject] - by narathar - 01-09-2006, 09:44 PM
[No subject] - by AJeevan - 01-09-2006, 10:28 PM
[No subject] - by Annachi - 01-09-2006, 10:31 PM
[No subject] - by ஈழமகன் - 01-10-2006, 12:55 AM
[No subject] - by ஆறுமுகம் - 01-10-2006, 01:10 AM
[No subject] - by வர்ணன் - 01-10-2006, 01:24 AM
[No subject] - by AJeevan - 01-10-2006, 10:59 AM
[No subject] - by MEERA - 01-10-2006, 07:39 PM
[No subject] - by vasisutha - 01-10-2006, 07:51 PM
[No subject] - by AJeevan - 01-10-2006, 09:08 PM
[No subject] - by Vasampu - 01-10-2006, 11:00 PM
[No subject] - by sinnakuddy - 01-10-2006, 11:39 PM
[No subject] - by ஆறுமுகம் - 01-10-2006, 11:49 PM
[No subject] - by ஊமை - 01-11-2006, 12:23 AM
[No subject] - by ஊமை - 01-11-2006, 12:31 AM
[No subject] - by ஊமை - 01-11-2006, 12:37 AM
[No subject] - by அகிலன் - 01-11-2006, 12:47 AM
[No subject] - by அருவி - 01-11-2006, 09:53 AM
[No subject] - by AJeevan - 01-11-2006, 12:25 PM
[No subject] - by ஊமை - 01-11-2006, 11:49 PM
[No subject] - by Thala - 01-12-2006, 01:09 AM
[No subject] - by sri - 01-12-2006, 10:46 AM
[No subject] - by AJeevan - 01-12-2006, 04:39 PM
[No subject] - by kurukaalapoovan - 01-12-2006, 05:53 PM
[No subject] - by kurukaalapoovan - 01-12-2006, 06:05 PM
[No subject] - by sinnakuddy - 01-12-2006, 08:07 PM
[No subject] - by AJeevan - 01-12-2006, 09:03 PM
[No subject] - by AJeevan - 01-12-2006, 09:05 PM
[No subject] - by AJeevan - 01-12-2006, 09:05 PM
[No subject] - by ஊமை - 01-12-2006, 10:55 PM
[No subject] - by ஜெயதேவன் - 01-14-2006, 04:08 PM
[No subject] - by Mathan - 01-19-2006, 03:35 PM
[No subject] - by தூயவன் - 01-19-2006, 03:38 PM
[No subject] - by Mathan - 01-19-2006, 03:42 PM
[No subject] - by தூயவன் - 01-19-2006, 03:44 PM
[No subject] - by Mathan - 01-19-2006, 03:46 PM
[No subject] - by தூயவன் - 01-19-2006, 03:48 PM
[No subject] - by MEERA - 01-19-2006, 06:40 PM
[No subject] - by Mathan - 01-21-2006, 05:05 AM
[No subject] - by வர்ணன் - 01-21-2006, 06:03 AM
[No subject] - by Vasampu - 01-21-2006, 11:48 AM
[No subject] - by ஈழமகன் - 01-22-2006, 05:31 PM
[No subject] - by MEERA - 01-23-2006, 09:00 PM
[No subject] - by sinnappu - 01-23-2006, 09:49 PM
[No subject] - by வினித் - 01-23-2006, 09:56 PM
[No subject] - by kirubans - 01-24-2006, 08:54 AM
[No subject] - by வர்ணன் - 01-25-2006, 02:32 AM
[No subject] - by ஜெயதேவன் - 02-06-2006, 12:57 PM
[No subject] - by MEERA - 02-11-2006, 03:21 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)