01-12-2006, 01:54 PM
rajathiraja Wrote:அனத்த்து நண்பர்களுக்கும் இன்றய நிலைமை பத்தி பேசவும். ராஜ ராஜ சோழன் காலத்திக்கு எல்லாம் போக வேண்டாம். இன்று காஸ்மீர் மக்கள் இந்திய அரசாங்கத்தின் பிரஜைகள். இந்திய அரசில் அவர்கள் பங்கும் உண்டு. அவர்கள் மக்களால் தேர்ந்து எடுக்க பட்ட அரசின் கீழ் வாழ்கிறார்கள். மக்களவை மற்றும் மாநில் அரசு 2க்கும் மான தேர்த்ல் அங்கு நடந்து மக்கள் அதில் பங்கு பெற்று இந்தியாவோடு தன் உறவை பல முறை உற்தி படுத்தி விட்டார்கள்
இந்தியமத்திய அரசு நினைத்தவர்கள்தானே அங்கு ஆட்சிக்கு வரமுடியும். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.
.
.

