01-12-2006, 01:19 PM
rajathiraja Wrote:இந்த கருத்தை திரு வான்ம்பாடி அவர்கள் எற்கனேவே பதிவு செய்ததை நான் பார்த்தேன். உங்கள் கருத்தை கூறவும். அடுத்தவர் கருத்தை சுடுவது அழகா பிருந்தன்?
ஒரு இந்தியரே கூறுகிறார் யார்பக்கம் பிழை என்று :wink:
இல்லை காஸ்மீர் பற்றி தெரிந்து கதைக்க சொன்னீர் அதுதான் போட்டேன் இவ்வளவு தெரிந்திருந்தால் போதுமா என்று? 8)
.
.
.

