01-12-2006, 12:46 PM
rajathiraja Wrote:சரி மனிதான பார்த்தால் சக மனிதனையே கொலை செய்வது கேவலமான செயல்தான். எதற்காக செய்கிறோம் எனபது மிக முக்கிய மான விழயம்.
என்ன ஈழத்தில் தமிழ் நாட்டில் இருந்து வந்து தமிழ் மக்கள் போர் புரிகிராரா? இல்லை ஆந்திரா மக்கள் ஈழம் வந்து நான்
இலங்கை தமிழ்ன் என்று சொல்லி கூத்தடிக்கின்ர்றா?
சிங்களவன் வந்து தமிழர் பிரதேசத்தை தனது என்கிறான் அதுதான் பிரச்சனை, தலைப்புக்குள் பேசுவது சாலச்சிறந்தது என்பது என் துனிபு. :wink:
.
.
.

