01-12-2006, 12:38 PM
Snegethy Wrote:தமிழினி அக்கா எனக்கும் நீங்கள் சொன்ன பூரான் விருப்பம்...தேங்காயிலயும் பூரான் வாறதெல்லோ.
ஆமாம் சிநேகிதி தேங்காயிலும் வரும். கிணத்திற்க தேங்காயயை (நல்ல பழுத்த தேங்காயை) தூக்கிப்போட்டிட்டு முளைவாற கட்டத்தில வெட்டினா அந்த சிரட்டை நிறைய வரும். நான் அறிந்த அளவில் பூராணிற்கு கொம்பு கண்ட நினைவில்லை அது தான் கேட்டன்.
குளம்ஸ் சொன்னது தான் சரி திருநீலகண்டன் என்றும் ஒன்று கேள்விப்பட்டிருக்கன். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

