01-12-2006, 11:58 AM
Luckyluke Wrote:காஷ்மீரில் மக்கள் சுதந்திரம் கேட்டுப் போராடுகிறார்களா என்ன?
எனக்கு தெரிந்து அங்கே பாகிஸ்தானின் தீவிரவாத கும்பல் பிரச்சினை செய்கிறார்கள் அவ்வளவு தான்.... அவர்களது கோரிக்கை சுதந்திர காஷ்மீர் அல்ல.... காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணைய வேண்டும் என்பது தான்....
பிரிவினை வாதத்தையும், சுதந்திரப் போராட்டத்தையும் இக்கட்டுரை எப்படு ஒரே தட்டில் வைத்து ஒப்பிடுகிறது?
தீவிரவாத கும்பல் பிரச்சினை செய்கிறார்கள் அவ்வளவு தான்
இதைத்தான் இலங்கை அரசும் சொல்கிறது,
பாகிஸ்தான் திவிரவாதிகளைத்தவிர வேறுயாரும் அங்கு இல்லை என்றால், எமது காது பெரிது முடிந்தவரை பூ சுற்றுங்கள். :wink:
.
.
.

