01-12-2006, 11:22 AM
Luckyluke Wrote:இந்த கொடுமைகளை சர்வதேச சமுதாயத்திடம் சுட்டி காட்டி நியாயம் தேடுவதே சரியான முடிவாக இருக்க முடியும்....
மனித உரிமைக்கலகத்துக்கும் ஐரோப்பிய நாடாளுமண்றத்துக்கும் மடல் மேல் மடல் அனுப்பியாச்சு... அதோடு கையெழுத்து திரட்டியும் அனுபுகிறார்கள்.... இதைவிட வேற என்ன செய்யலாம்....??? ஐடியா தாங்கோ....!
::

