01-12-2006, 07:51 AM
அருவி Wrote:Snegethy Wrote:அருவி Wrote:இதென்ன இங்க நடனவகுப்பா நடக்குது. :evil: :evil:
ஓமோம் ஒரு மணித்தியாலயத்துக்கு $10 சேரப்போறீரோ வகுப்பில? :?
நடன வகுப்பிற்கு எப்படி தயார்ப்படுத்தணும்?
அதுக்குத்தானே வகுப்பு அருவி...முதலில் வகுப்பில் சேரும். பிறகு இரண்டு நாள் அரைமண்டியில் இருந்தால் உங்கடபட்டிற்கே தயரர் ஆகி விடுவீர்கள்.

