01-06-2004, 09:49 PM
காய்ச்சல் வருகிறபோது மட்டுமே புரதம் வெளியேறுகிற படியால் மாறுவதற்கான சாத்தியக் கூறுகளே அதிகமாக உள்ளது. அக் குழந்தைக்கு கொடுக்கப்படும் மருந்து (CORTISON) எமது உடலில் சுரக்கும் ஒருவகை ஓமோன். இந்த ஓமோன் வெளியேறும் புரதத்தை கட்டுப்படுத்துவதற்காக தற்காலிகமாக கொடுக்கப்படுகிறது. தடிமன் காய்ச்சல் வருகிறபோது மட்டுமே இன்நேய்க்கான அறிகுறிகள் காணப்படுவதால் சலப்பையில் புரதத்தை வடித்துக்கொடுக்கும் மென்சவ்வு அழற்சிக்கு உள்ளாகிறது. அதாவது இன்வெக்சனுக்குள்ளாகிறபடியால் அந்த மென்சவ்வு தனது செயல்பாட்டை இழக்க காரணமாக அமைகிறது. ஆகையால் இயன்றவரை தடிமன் காய்ச்சல் வராது பாதுகாப்பது நன்மை.
உங்களிற்கு புரியும் மொழியில் இப்பகுதிக்கு செல்லுங்கள்.
உங்களுக்குத்தேவையான ஆலோசனைகளை இங்கு பெறறுக்கொள்ளலாம்.
http://www.netdoctor.co.uk/discussion/fram...sp?forum_id=107
http://netdoctor.com/
உங்களிற்கு புரியும் மொழியில் இப்பகுதிக்கு செல்லுங்கள்.
உங்களுக்குத்தேவையான ஆலோசனைகளை இங்கு பெறறுக்கொள்ளலாம்.
http://www.netdoctor.co.uk/discussion/fram...sp?forum_id=107
http://netdoctor.com/
[b]Nalayiny Thamaraichselvan