01-12-2006, 06:16 AM
<b>Luckyluke</b> மற்றும் <b>rajathiraja</b> ஆகியோருக்கான இடைநிலை அங்கத்துவம் நேற்றே, Luckyluke தனிமடல் மூலம் கேட்டவுடனும் rajathiraa இங்கு கேட்டிருந்த போதும் உடனடியாகவே வழங்கப்பட்டுவிட்டது.
பல சந்தர்ப்பங்களில் 50 கருத்துக்கள் வைத்தவுடன் இடைநிலை அங்கத்துவம் வழங்குவதுண்டு. சில சந்தர்ப்பங்களில் சிலர் தவற விடப்படுவதுண்டு. அப்படி 50 கருத்துக்கள் வைத்து இதுவரை யாருக்காவது இடைநிலை அங்கத்துவம் வழங்கப்படவில்லை என்று கருதினால் எனக்கு தனிமடல் மூலமோ அல்லது மேலே குழுவினர் என்ன பகுதியில் சென்று உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்.