01-12-2006, 03:42 AM
tamilini Wrote:Quote:"°ì¸õ «Ð" ±ýÚ À¢ýÉ¡û¢ø ¾ÅÈ¡É Å¢Çì¸õ ¦¸¡ÎòРŢð¼¡÷¸û. "°ì¸ ÁÐ" ±ýÚ¾¡ý ¶¨Å¡÷ ¦º¡ýÉ¡÷. §ÅñÎÁ¡É¡ø ¬ò¾¢Ýʨ ຢ ¾ðÊô À¡Õí¸û! ´Õ ÁÐô À¢Ã¢¨Â, ÁШÅô ÀüÈ¢ ´Õ Åâ¡ÅÐ À¡¼¡Áø Å¢ðÊÕìÌÁ¡?
ஐயா சாணக்கியரே.. தமிழ் இலக்கணம் ஒன்றிருக்கு தெரிந்திருக்குமே.. அதில புணரியில் என்ற பகிதியைக்கொஞ்சம் தட்டிப்பாருங்கோ.. அதில வரும் ஊக்க(ம் + அ)து எப்படி வரும் என்று.. இந்தக்காலத்தில இப்படி ஊக்கமது கைவிடேல் என்றால் மதுவைச்சொல்கிறார்கள் என்று சொல்லலாம் (இப்ப இலக்கணத்தை பாக்கிறவர்கள் குறைவு) அந்தக்காலத்தில சொன்னா.. ஒளவைப்பாட்டியை படுத்தாதீங்க.. மேல் லோகத்தில தற்கொலை பண்ணி இங்க வரப்போறா.. :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அதைவிட இன்னும் ஒண்டு..
ஆத்திசூடி என்பது என்ன?
நான் அறிந்தவரை அது ஒரு நன்நெறி நூல்! இல்லையா?
நல்லதை போதிக்கிற ....
நன்நெறி நூலில "ஊக்கம் + மது "
அதாவது தண்ணியடிக்கிறதை விடாதீங்க எண்டு யாரும் சொல்வாங்களா? :roll: எங்க அண்ணன் சாணக்யன்தான் பதில் சொல்லணும்!! 8)
-!
!
!


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->