01-12-2006, 01:40 AM
Snegethy Wrote:அது சரி எல்லாருக்கும் பூரான் எப்பிடியிருக்கும் என்று தெரியேல்ல...எனக்கும் இப்ப மறந்து போட்டுது ... தேளுக்கு இருக்கிற மாதிரி அந்த கொம்பு பூரானுக்கு இருக்கா இல்லையா?
அது சரி பூரானுக்கு ஏது கொம்பு... 8) 8) 8) மாட்டுக்கு, ஆட்டுக்கு, ஏன் மானுக்கு கூட இருக்கு பூரானுக்கு எல்லாம் கிடையாது..... :wink:
வேணும் எண்டா தும்புதான் இருக்கு.... எத்தின பனங்கொட்டையை வெட்டி இருப்பம் எங்களுகா தெரியாது.... :evil:
::

