01-12-2006, 01:09 AM
AJeevan Wrote:<b>இப்ப இங்க நம்பர் வன் புள்ளிகள் வாங்கி மேல் நிலைக்கு போற குழந்தைகள் தமிழ் குழந்தைகள் என்று
சுவிஸ் கல்வித் திணைக்களம் சொல்லுது.</b>
<b>உண்மையான கடும் உழைப்பாளிகள்
குற்றவியல் தன்மை குறைந்தவர்கள் தமிழர்கள் என்று
வேலை செய்யும் நிறுவனங்கள் - மற்றும் போலீஸ் திணைக்களம் சாட்சி சொல்லுது.</b>
அஜீவன் அண்ணா...! இதற்கு முன் லண்டன் இருந்த இட்சத்தில் சுவிஸ் இருக்கிறது எண்டுறீங்கள்... லண்டண் நிலைமைக்கு சுவிஸ்வர காலம் எடுக்கும்தான்..... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> கல்விபற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள்... நீங்கள் அறியவில்லையா லண்டனிலும் ஈழத்து குழந்தைகள் படிப்பில் முதல் எண்டு... சில காலத்துக்கு முன்னர் 12 வயதில் பல்கலைக்களகம் போன மாணவனைப் பற்றியுமா அறியவில்லை......??
::

