01-12-2006, 01:01 AM
Selvamuthu Wrote:அனைவருக்கும் வணக்கம்.
மிகவும் உற்சாகமாக பட்டிமன்றத்தை ஆரம்பித்துவைத்தேன். அன்றே என் அம்மாவின் துயரச்செய்திகேட்டு கனடாவிற்கு ஓடினேன். ஐயா என்றும், அண்ணா என்றும், ஆசிரியரே என்றும் அன்போடு அழைத்து களத்திலே வந்து கண்ணீர் அஞ்சலிகள் எழுதித்தந்தீர். ஆகாயவிமானத்தில் பறந்தபோதும் உங்கள் ஆறுதல் வார்த்தைகளும் பறந்துவந்தன. அனைவருக்கும் என் நன்றிகள்.
இப்போது மீண்டும் இலண்டனில் காலடி வைத்துவிட்டேன். இன்றிலிருந்து மீண்டும் பட்டிமன்றத்தில் பங்குகொள்வேன் என்று உங்கள் அனைவருக்கும் அறியத்தருகிறேன்.
நன்றி
ஆசிரியர் அவர்களை இங்கு பார்த்ததில் மிக மகிழ்ச்சி.... மீண்டும் உங்களை வரவேற்றுக் கொள்கிறோம்... வருக... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
::

