01-11-2006, 09:15 PM
[size=18][b]ஒரு கள உறுப்பினர் 242 கருத்துக்களுக்கு மேல் எழுதியும் அவருக்கு விசேட உறுப்பினர் அந்தஸ்து வழங்கப்படாமல் இருப்பது நல்லதல்ல. எனவே நிர்வாகம் இதுபற்றி ஆலோசித்து அவருக்கு உடனடியாக அதனை வழங்க முன்வர வேண்டும். அல்லது அதற்குரிய நியாயமான காரணத்தை அவருக்கு தனிமடலில் தெரிவிக்க வேண்டும். அப்படி நடைபெறாமல் மூன்றாவது உறுப்பினர் மூலமாகவோ அல்லது வேறு வழிகளிலோ பாதிக்கப்பட்ட ஒருவர் தன் கருத்துக்களை இணைக்க முயல்வது களத்திற்குத்தான் அவமானம்

