01-11-2006, 07:10 PM
tamilini Wrote:Snegethy Wrote:<img src='http://img234.imageshack.us/img234/5886/scorpdac01414fr.jpg' border='0' alt='user posted image'>
இதுவா பூரான்..? நான் கண்டிருக்கன் பூரானை ஆனா இப்படியிருந்த நினைவில்லை இப்படிக்கலர் தான். பூராண் கடிச்சு இறந்ததாய் இப்பான் கேள்விப்படுறன். நான் எத்தனை பூராணை மேல அனுப்பியிருக்கன்.. பூராண் என்று இன்னொற்று இருக்குத்தெரியுமோ.. அந்த பனங்காய் முளைக்கப்போட்டு கிழங்கு வரும்போது அதை எடுத்து பிழந்தால் வெள்ளையா வருமே அதையும் பூராண் என்றவை தெரியுமா யாருக்கும். :roll: :roll: :roll:
ம்ம்ம் அப்ப மட்டைதேள் என்டுறது எதை நான் நினைச்சன் இதை தான் அப்படி சொல்லுறது என்று. ம்ம் தெரியும் அந்த பூரான் எனக்கு அது நல்ல விருப்பம்.
<b> .. .. !!</b>

