01-11-2006, 03:41 PM
Eswar Wrote:பாருங்கள் சின்னப்பு வார்த்தை இல்லமால் தடுமாறப்போகின்றார்.<img src='http://www.versionsofu.com/braces.jpg' border='0' alt='user posted image'>
ரமா சின்னப்பு தடுமாறுவது வார்த்தை கிடைக்காமலா????
எதையாவது அடிச்சுப் போட்டு எங்காவது கவுந்தடிச்சுப் படுத்திருப்பார். யாராவது எழுப்பி விடுங்கோ. வந்து பேசட்டும்

