01-11-2006, 03:27 PM
rajathiraja Wrote:தமிழ் ஈழமும் காஸ்மீரமும் - ஒரு ஒப்பீடு என்ற தலைப்பில் ஒரு கட்டுரை கண்டேன். அந்த பிரிவில் என்னால் எழுத முடியவில்லை. விச்சேட உறுப்பினர் ஆக வேண்டும் என்று ஒரு செய்தி வந்தது. அந்த கட்டுரையை என்க்கு அளிக்கபட்ட எழுத்து உரிமை அளிக்கபட்ட பிரிவில் அதை மாற்றவும் அல்லது எனக்கு விச்சேட உறுப்பினர் அந்தஸ்து அளிக்கவும்.
நன்றி.
ஒன்று உங்களை அறிமுகப் படுத்திய பகுதியில் எழுதி
மட்டுறுத்துனர் வழி அதில் இணைக்கச் சொல்லுங்கள்.
அல்லது
அப் பகுதியன் மட்டுறுத்துனரது தனி மெயிலுக்கு அனுப்பி சேர்க்கச் சொல்லலாம்.
அது அவர் விருப்பம்.
அல்லது
எனது தனி மெயிலுக்கு அனுப்புங்கள் உங்கள் கருத்தாக இணைக்கிறேன்.
என்னை வம்பில் மாட்டாமல் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
உங்கள் எண்ணங்கள் தேவையான போது வைக்கப்பட வேண்டுமென்ற கருத்தில் இதைச் சொல்கிறேன்.

