Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
திமுக இ.காங்கிரஸ் கூட்டு எம்மவர் சமாதானத்திற்கு வேட்டு????
#1
தமிழக அரசியல் சதுரங்கத்தில் காய்கள் பலவாறு நகர்த்தப்படுகின்றது.நேற்றைய பகையாளிகள் நண்பர்களாகவும் நண்பர்கள் பகையாளிகளாகவும் உருவமெடுத்திருக்கிறார்கள்.

இதுவரை தமிழகத்தில் ஆட்சியிலில்லாத கட்சிதான் மத்தியில் அதிக பலத்தோடு நாடாளுமன்றம் செல்வது...அப்படிப்பார்த்தால் திமுகதான் வரவேண்டும்.திமுக பெரும்பலத்தோடு எழுந்தால் சோனியாகாந்தியும் பலப்படுவார்.

சோனியா காந்தி அயல்நாட்டு கொள்கையில் எப்படி செயல்படுவார்?..சாதகமாயினும் பாதகமாயினும் சர்வதேச அரசியல் மயமாக்கல் எமது பக்க பலமாக தற்சமயம் இருப்பதால் இந்தியாவில் யார் பிரதமராக வந்தாலும் பெரிதாக ஒன்றையும்
திணித்துவிடமுடியாது.
Reply


Messages In This Thread
திமுக இ.காங்கிரஸ் கூட் - by yarl - 01-05-2004, 08:49 AM
[No subject] - by சாமி - 01-05-2004, 09:43 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)