01-11-2006, 09:53 AM
kurukaalapoovan Wrote:அஜீவன் வயதுக்க மூத்தவர்களிற்கு மரியாதை கொடுக்காமல் தொலைபேசியில் காவல்துறையை கூப்பிடுவதை பெருமையாக சொல்லுகிறீர்களா? தமிழ் கலாச்சாரம் வெளிநாடுகளில் வந்து எந்தளவுக்கு சீரழியிது எண்டு பாருங்கோ? எங்களை மாதிரி ஊரிலை வழர்ந்திருந்;தா தொலைபேசி இருந்ததோ அப்படி இருந்தாலும் தொலைபேசயிலை கதைச்சு பொலிசை யாரும் வீட்டை கூப்புடுவியளோ? அங்கை எல்லாம் உந்த ஜம்பங்கள் பலிக்காது. கட்டுப்பாடா அடக்க ஒடுக்கமா இருந்து வழந்திருக்குங்கள்.
குறுக்கால வந்து குசும்பு பேசுறீங்களே. தமிழ் கலாச்சாரம் என்று சொல்கிறீர்களே அந்த கலாச்சாரத்தில் என்ன இல்லை. பெரியோர் செய்வது எல்லாம் சரி என்று சொல்லிக்கொண்டு இருக்கச் சொல்லுறீங்களா? அல்லது கல்வியறிவுடன் தன் சமூகத்தை திருத்துவதை விட்டுவிட்டு பெரியோர் சொல்கிறார்கள் என்று கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்கச் சொல்கிறீர்களா?
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

