01-11-2006, 07:38 AM
Snegethy Wrote:ஆமா றமாக்கா "ஆங்கிகம் புவனம்.."<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
என்ர எல்லாம் நோட்ஸ்லயும் வடிவா படங்களோட உருப்படியா இருந்தது என்ர டான்ஸ் நோட்ஸ்தான் இப்ப அதை மிஸ் பண்றன்<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
ஆனந்த நடமாடுவர்....மற்றது கண்ணனே உனை எண்ணியே இந்த கீர்த்தனைகள் எல்லாம் தமிழ்ல தானே இருந்தது :roll:
ம்ம கீர்த்தனைகள் ஒரளவுக்கு பாரவாய் இல்லை ஆனால் ஆலரிப்பு யாதிஸ்வரம் தில்லானா என்ன சொல்கிறார்கள் என்றே விளங்குவதில்லை? ஏதோ ரீச்சார் சொல்லித்தர அதை அப்படியே செய்தது தான்.


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->